திருமணங்களில் பந்தக்கால் நடுவதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

பந்தக்கால் பூஜை என்பது முக்கிய சடங்காக கருதப்பட்டாலும் சில பிரதேசங்களில் இது போன்ற வழக்கம் கிடையாது. பந்தக்கால் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படும். திருமணம் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் வீட்டின் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் இந்த பந்தக்கால் நடப்படும். இது மங்கல நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படும். பந்தக்கால் நடும் … Continue reading திருமணங்களில் பந்தக்கால் நடுவதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?